News

இராணுவ முகாமுக்குள் சென்று காணாமல் போன இளைஞன் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில் 5 இராணுவத்தினர் பொலிஸாரால் கைது

முல்லைத்தீவு – முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்று காணாமல் போன இளைஞன் முத்தையன் கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டள்ளார்.

காணாமல் போனவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் , ஊரவர்களும் அப்பகுதிகளில் தேடுதல் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை காணாமல் போன இளைஞன் முத்தையன்கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து முல்லைத்தீவு முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் 5 இராணுவத்தினர் முல்லைத்தீவு பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button