News
ஜனாஸா அறிவித்தல் ; மடவளை பஸார் அல்ஹாஜ் பைஸல் காசிம் காலமானார்.

ஜனாஸா அறிவித்தல் ; மடவளை பஸார் பாடசாலை வீதியை வசிப்பிடமாகக் கொண்ட அல்ஹாஜ் பைஸல் காசிம் அவர்கள் இன்று முற்பகல் திடீர் சுகயினம் ஏற்பட்ட நிலையில் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் அல்ஹாஜ் மர்ஹும் காசிம் அவர்களின் மகனும், ஜனாப் பஸீல் (italy), பஸ்லி ஆகியோரின் சகோதரரும் அவர்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.



