News

ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை ஆபத்தான நிலைக்குள் இல்லை – வயது காரணமாக இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது ;  Dr. பிரதீப்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை சீராக உள்ளது.

அவருடைய இரத்த அழுத்தம் வயது காரணமாக சற்று அதிகமாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினோம்.

அவர் ஆபத்தான நிலைக்குள் இல்லை”


– கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் Dr. பிரதீப் விஜேசிங்க தெரிவிப்பு

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button