News

ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மேலும் சில இரசாயனப் பொருட்களை கந்தானை பகுதி வீடொன்றில் இருந்து பொலிஸார் கைப்பற்றினர்.

மித்தெனியவில் மீட்கப்பட்ட ஐஸ் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு இரசாயனப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த இரசாயனப் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button