News
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து ஹாரிஸ் எம்.பி தற்காலிகமாக இடைநிறுத்தம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் பதவியிலிருந்து ஹாரிஸ் எம்.பியை தற்காலிகமாக இடைநிறுத்த கட்சித்தலைமை தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் எழுத்து மூலம் நாளை அவருக்கு அறிவிக்கப்படும்
ஓட்டமாவடியில் இன்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் இதனை அறிவித்துள்ளார்