News

நுவரெலியாவில் இணங்காணப்பட்ட ஐஸ் தொழிற்சாலை பற்றிய தகவல்களை அரசு வெளிப்படுத்துமா ? அரசுக்கு பகிரங்க சவால் விடுக்கப்பட்டது..

நுவரெலியாவில் இணங்காணப்பட்ட ஐஸ் தொழிற்சாலை பற்றிய இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால், தனது யூடியூப் சேனல் மூடப்படும் என ஜேவிபியுடன் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றிய வருண ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

01. ஐஸ் தொழிற்சாலை பற்றிய முதல் தகவல் எப்போது கிடைத்தது?

02. நுவரெலியாவில் உள்ள ஐஸ் தொழிற்சாலையின் முகவரி என்ன?

03. அந்த முகவரியில் உள்ள சொத்தின் அசல் உரிமையாளர் யார்?

04. ஐஸ் தொழிற்சாலையை யார் வாங்கினார்கள், குத்தகைக்கு எடுத்தார்கள் அல்லது வாடகைக்கு எடுத்தார்கள் ? என்ற கேள்விகளுக்கு அரசு பதில் அளித்தால் தனது யூடியூப் சேனல் மூடப்படும் என ஜேவிபியுடன் மிக நெருக்கமாக இணைந்து பணியாற்றிய வருண ராஜபக்‌ஷ அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.

Recent Articles

Back to top button