News
முன்னால் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலத்தில் எந்தவொரு சிக்கலும் இல்லை – பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் ; உச்ச நீதிமன்றம்

முன்னால் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் சட்டமூலத்தில் எந்தவொரு பிரிவும் அரசியலமைப்பின் எந்தவொரு பிரிவுகளுடனும் முரண்படவில்லை என்றும், இது பாராளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.



