News

ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்ற நீதிபதியால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button