News
VIDEO >> மஹிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராமவில் அமைந்திருந்த உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து சற்று முன்னர் வெளியேறினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது கொழும்பு விஜேராமவில் அமைந்திருந்த உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து சற்று முன்னர் வௌியேறியுள்ளார். VIDEO > https://youtu.be/-3dTjJZLGGY



