News
இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை இரத்து செய்யும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை இரத்து செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சூஜீவ சேனசிங்க இலங்கை – இஸ்ரேல் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை அமைக்குமாறு கோரிக்கை முன்வைத்த நிலையில் அந்த கோரிக்கையை ரத்து செய்ய நேற்று கடிதம் மூலம் பாராளுமன்றுக்கு அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவரது பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.



