News

அரசியலில் ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை ! அதற்காக பன்றிகளோடு சேற்றில் இறங்க மாட்டோம்.. பாராளுமன்றத்தை தலைகீழாக பிரடுவோம் ! யாருக்கும் அஞ்ச மாட்டோம்!*

அரசியலில் ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை ! என அமைச்சர் சரோஜா போல்ராஜ் குறிப்பிட்டார்.

பாராளுமன்றில் உரையாற்றிய அவர்,

அரசியலில் ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை ! அனைவரும் அரசியல்வாதிகள், நீங்கள் அவ்வாறு மோதத் தயார் என்றால் நாமும் தயார் ஆனால் நாம் பன்றிகளோடு சேற்றில் இறங்க மாட்டோம்.எமது கௌரவத்தை வைத்துக்கொள்வோம்.எமது ஒழுக்கத்தை பேனுவோம்.

நாம் சாட்டத்தை இயற்றுவோம்.கொள்கைகளை இயற்றோம்.பாராளுமன்றத்தையும் எமது முறைமைக்கு ஏற்ப தலைகீழாக பிரட்டுவோம் அதற்கு அஞ்ச மாட்டோம் என கூறினார்.

இதற்கு பின்னர் எமது முறைமையே இங்கே முன்னெடுக்கப்படும்.எம்மீது சேறுபூசுவதை கண்டு அஞ்சப்போவதில்லை என அவர் திட்டவட்டமாக கூறினார்.

Recent Articles

Back to top button