News

பலஸ்தீன் ஆதரவு பெண் செயற்பாட்டாளர் பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு !

பலஸ்தீன் ஆதரவு பெண் செயற்பாட்டாளர் ஒருவர் நாளை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான குறிப்பிட்டார்.

குறித்த பெண் செயற்பாட்டாளர் ஏற்கனவே ஒருமுறை விசாரணக்கு உற்படுத்தப்பட்ட நிலையில் அவரின் தொலைபேசியை விசாரணக்கு நாளை எடுத்து வருமாறு அறிவுருத்தப்பட்டுள்ளதாக முஜிபுர் ரஹ்மான குறிப்பிட்டார்.

இஸ்ரேலியர்கள் சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்கும் நாட்டில் பலஸ்தீன் ஆதரவாளர்களை காவல் துறை விசாரிப்பது தொடர்பில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான விசனம் வெளியிட்டார்.

Recent Articles

Back to top button