News
இலங்கையை ஒரு சிங்கப்பூராக , ஒரு நியூசிலாந்தாக, ஒரு ஸ்வீடனாக மற்றுவோம்… அதற்கு பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் தேவை…

இலங்கை ஒரு சிங்கப்பூர், ஒரு நியூசிலாந்து மற்றும் ஒரு ஸ்வீடனாக மாற்ற விரும்புவதாக கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கு பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் ஆகும் என்றும் அவர் கூறுகிறார்.
மக்களின் கனவும் அரசாங்கத்தின் கனவும் ஒன்றே என்று கூறிய அவர், இன்று நாட்டின் நிலையும் அதற்கேற்ப மாறி வருவதாகவும் கூறினார்.
சிரச தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் போது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.



