News

மடவளை பஸார் ஹஷான் முனீர் ஜப்பான் பல்கலைக்கழகத்தில் Data Science துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

மடவளையை சேர்ந்த ஹஷான் முனீர் ஜப்பான்
The Kyoto College of Graduate Studies for Informatics பல்கலைக் கழகத்தில் Data Science துறையில் முதுகலைப்பட்டம் பெற்றார் (Master’s in Data Science).

மடவளையை சேர்ந்த முஹம்மத் முனீர், பௌசுன்நிஸா தம்பதியினரின் மகனான ஹஷான் முனீர் மடவளை ஹில்கன்றி சர்வதேச பாடசாலையில் ஆரம்ப கல்வியையும், உயர்தரக் கல்வியை கண்டி புனித சில்வஸ்டர் கல்லூரியில் கணிதப்பிரிவில் கற்று; பட்டப்படிப்பை (B.Sc) களனி பல்கலைக் கழகத்தில் பூர்த்தி செய்ததுடன் அதே பல்கலைக் கழக்கத்தில் குறிப்பிட்ட காலம் demonstrator செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தகவல்: அஹமட் நிஸ்ரி

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button