News

மடவளையில் இவ்வருடமும் சிறப்பாக நடைபெற உள்ள “மடவளை சூப்பர் லீக் – 2025 கால்பந்து சுற்றுப்போட்டி

மடவளை பிரதேசத்தில் இவ்வருடமும் சிறப்பாக நடைபெற உள்ள “மடவளை சூப்பர் லீக் – 2025 கால்பந்து சுற்றுப்போட்டி எதிர்வரும் அக்டோபர் 6 ஆம் திகதி நடைபெற உள்ளது.

மடவளை பிரதேசத்தை சேர்ந்த 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் மடவளை ரைனோஸ், மடவளை வொல்வ்ஸ், மடவளை ஃபீனிக்ஸ், மடவளை ஷார்க்ஸ், மடவளை ஈகிள்ஸ், மடவளை ஃபெல்கன்ஸ் ஆகிய அணிகள் போட்டியிட உள்ளன.

போட்டிக்கான விண்ணப்பங்கள் Hazz Mobiles, மடவளை மற்றும் Aeon Footwear மடவளை ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி நாள் 22-09-2025.

மேலும் தகவல்களுக்கு:
📞 077 839 6838 (நஸீம்)
📞 077 0070 873 (நளீம் ஹசிம்)
📞 076 4861 490 (ரமீஸ்)

இந்த ஆண்டு நடைபெறவுள்ள மடவளை சூப்பர் லீக் தொடர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button