News

இவ்வருடம் ஆகஸ்ட் வரை 539.93 மில்லியன் இலாபமீட்டிய “ நெலும் குலுன”

இவ்வருடம் ஆகஸ்ட் வரை டோட்டஸ் டவர் எனும் “நெலும் குலுன” 539.93 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக அதன் அதன் முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் ஷிரந்த பீரிஸ் கூறியுள்ளார்.

முன்னஃள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்டு மைத்திரிபால அவர்களால் திறந்துவைக்கப்பட்ட லோட்டஸ் டவரின் வருவாய் அதிகரித்துள்ளது.

Recent Articles

Back to top button