News

நிறுத்தாமல் சென்ற காரை சுட்டுப்பிடித்த பொலிஸார் – காரை பிடித்தாலும் சாரதி தப்பிச் சென்றுவிட்டார் #தென் மாகாணம்

மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் நிறுத்த உத்தரவை மீறிச் சென்றதாகக் கூறப்படும் காரொன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.



இந்நிலையில் காரை செலுத்திய சாரதி அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button