News

பத்தேகம கூட்டுறவு சங்க தேர்தலிலும் ஆளும் கட்சி படுதோல்வி !

பத்தேகம பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றியைப் பதிவு செய்தது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொது ஜனபெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து 7 இயக்குகனர்களை பெற்று அதிகாரத்தை கைப்பற்றியது.

பத்தேகம கூட்டுறவு சங்க தேர்தலி ஆளும் கட்சி 7-0 என்ற கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

Recent Articles

Back to top button