News

ஜனாஸா அறிவித்தல் –  மடவளையை பிறப்பிடமாக கொண்ட  கைருன் நிஸா அவர்கள் இங்கிலாந்தில் காலமானார்கள்.

ஜனாஸா அறிவித்தல்

மடவளையை பிறப்பிடமாகவும் தந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட  khairunnisa அவர்கள் காலமானார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”

அன்னார் மர்ஹும் uwais Fathima bebe ஆகியோரின்  புதல்வியும்

ஜனாப் Ilamdeen அவர்களின்
மனைவியும்,  Fazrina, Fasmia, Fazeen, Fazeeha, Fahmida ஆகி யோரின் அன்புத்தாயாரும் ஆவார்

Fazeel sir son நிஷாத் அவர்களின் மாமியும் wthrunnisa, Baduru zaman, Nasim, Ramees, akram, Kareemunnisa,
ஆகியோரின் சகோதரியும் ஆவார்கள்
Nusrath, Shareek, Sabry ஆகியோரின்
சாச்சி ஆவார்கள்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லா இங்கிலாந்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் ; நுஸ்ரத்  ஜப்பான்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button