News

கலாபூஷணம் பரீட் இக்பாலுக்கு, யாழ் மேயரிடம் இருந்து சிறந்த சமூக ஊடகவியலாளர் விருது வழங்கப் பட்டது.

கலாபூஷணம் பரீட் இக்பாலுக்கு, யாழ் மேயரிடம் இருந்து சிறந்த சமூக ஊடகவியலாளர் விருது வழங்கப் பட்டது.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மஹ்மூத் மண்டபத்தில் நடைபெற்ற கனடா-யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒன்றுகூடலின் போது மர்ஹூம் அப்துல் கபூர் ஞாபகார்த்த விருதாக யாழ்ப்பாணம் மாநகரசபை மேயர் திருமதி. மதிவதனி விவேகானந்தராசா அவர்கள் கலாபூஷணம் பரீட் இக்பால் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறந்த சமூக ஊடகவியலாளர் எனும் விருது வழங்கி கௌரவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button