News

இலங்கைக்கு வெளிநாட்டு நன்கொடைகளாக 2 விமானங்கள் மற்றும் 10 ஹெலிகாப்டர்கள்  கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கைக்கு வெளிநாட்டு நன்கொடைகளாக 2 விமானங்கள் மற்றும் 10 உலங்கு வானூர்திகள் கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிடமிருந்து 2 C130 ரக விமானங்கள் நன்கொடையாகப் பெறப்படும் என்று அவர் கூறினார்.

அத்துடன், அமெரிக்காவிடமிருந்து 10  TH-57 ரக உலங்கு வானூர்திகள் நன்கொடையாகக் கிடைக்கவுள்ளதாக ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றத்தில் வைத்துக் கூறினார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button