News

இன்று காலை தென் கடற்பரப்பில் 300 கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ் மற்றும் ஆயுதங்களுடன் கைதான ஐந்து மீனவர்களும் தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

தென் கடற்பரப்பில் இன்று (20) கைப்பற்றப்பட்ட நெடுநாள் மீன்பிடிப் படகு மற்றும் அதிலிருந்த 6 மீனவர்களும் தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.



குறித்த படகிலிருந்து 15 போதைப்பொருள் பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. அப் பொதிகளில் 300 கிலோ ஹெரோயின், 100 கிலோ ஐஸ் இருந்துள்ளதோடு, T-56 ரக துப்பாக்கிகள், 5 ரிவோல்வர்கள் போன்றனவும் மீட்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button