News

CHOICE PARK நிறுவனத்தில் ஆண், பெண் இரு பாலாருக்கும் உடனடி வேலைவாய்ப்புகள். (நாளை முதல் நேர்முகத் தேர்வு)

இலங்கையின் முதல்தர ஆடையகமான Choice Park  தமது புதிய காட்சியறையில் வேலை வாய்ப்புகள்  உள்ளதாக அறிவித்துள்ளது.

Choice Park நிறுவனம் தற்போது ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலாருக்கும் பல்வேறு பணியிடங்களை  வழங்கி வருகிறது.

வெற்றிடங்கள்:

*விற்பனை பணியாளர் (ஆண்/பெண்)

*காசாளர்கள் (ஆண்/பெண்)

நேர்முக தேர்வு விபரம் :

🗓️ NOVEMBER  27, 28 & 29  🕘 9.00 Α.Μ. ΤΟ 2.00 Ρ.Μ.

PLEASE BRING YOUR CV AND CERTIFICATES.

📍LOCATION AMBATENNA

APPLY NOW!

ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்பு:
📧 careers.hr@choicepark.lk
📞 +94 77 324 3242

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button