News

கம்பளை-  வட்டதெனியவைச் சேர்ந்த சகோதரர் இல்யாஸ் வியாபாரத்துக்கு சென்ற நிலையில் கஹடகஸ்திகிலிய டவுன் பள்ளி வாயிலில் பாதுகாப்பாக இருக்கிறார்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

கம்பளை-  வட்டதெனியவைச் சேர்ந்த சகோதரர் இல்யாஸ் (வட்டதேனிய கஹட்ட)
இவர் ஹொரவ்பொதானை பகுதிக்கு வியாபாரத்துக்காக வந்தவர் கஹடகஸ்திகிலிய டவுன் பள்ளி வாயிலில் பாதுகாப்பாக இருக்கிறார்.
அல்ஹம்து லில்லாஹ் .


குடும்பத்தார்களின் நிலை தெரியாமல் கவலைப் படுகிறார்.


கஹடகஸ்திகிலிய பள்ளிவாயில் பேஷ் இமாம் அவர்களின் தொலைபேசி இலக்கம் இது
0775486140
இந்த தகவலை பார்ப்பவர்கள் கிடைப்பவர்கள்

அவரது  உறவினர்கள், மனைவி மக்களுக்கு இதனைத் தெரிவிக்கவும்.
இவரது சகோதரரின் பெயர் மன்சூர்

தகவல் : 
மெளலவி நஸார் ரஷாதி
பேஷ் இமாம் கஹடகஸ்திகிலிய பஸார் மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்ளி வாயில்

0775486140

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button