News

முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை டிசம்பர் 5 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை டிசம்பர் 5 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.



அத்துடன், அந்தப் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் திகதி பின்னர் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button