News
மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைய ஆரம்பித்துள்ள நிலையில் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு வேண்டுகோள்

மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைய ஆரம்பித்துள்ள நிலையில் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.
மஹாவலி கங்கையின் ஆற்றுப்படுகையில் தாங்க முடியாத அளவுக்கு அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளதாலும், அந்த பகுதியில் பெய்த மழையினாலும், அணைக்கட்டையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒரே அணைக்கட்டு போல காட்சியளிக்கின்றன.



