News

குசல் மெண்டிஸுக்கு சிறுநீர்ப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, துபாயில் அவருக்கு அவசர அறுவை சிகிச்சை

இலங்கை வீரர் குசல் மெண்டிஸுக்கு சிறுநீர்ப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, துபாயில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.



நடந்து வரும் ILT20 போட்டியில் பங்கேற்ற குசல் மெண்டிஸுக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்பட்டதையடுத்து, தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இதன் விளைவாக, ILT20 சீசனின் எஞ்சிய போட்டிகளை அவர் இழக்க நேரிடும் எனவும் கூறப்படுகின்றது.



இலங்கை கிரிகெட் அணி சரியான நேரத்தில் மாற்று வீரர் குறித்து அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button