News
வரலாறு காணாத பேரிடர்

வரலாறு காணாத பேரிடர்.
எமது அதிகார காலங்களில் – நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் , தூர நோக்கோடு எம் மக்களுக்காக நாம் செய்து வைத்தவைகளை,
வல்ல இறைவன் நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்று துயர் துடைக்க வைத்துள்ளான்,
அல்-ஹம்துலில்லாஹ்!
நாட்டிற்கே முன்னுதாரணமாக,
தோப்பூர் மற்றும் மூதூர் பிரதேசங்களில் எங்களால் முடிந்தவற்றை செய்திருந்தோம்!
அதனை தொடர்ந்து இப் பேரிடரில் ஆகக் கூடுதலாக பாதிக்கப்பட்ட கம்பளை, கெலிஓயா பிரதேசங்களிலும்,
அம் மக்களின் அவசர தேவைகளை எம்மால் முடிந்தவரை நிறைவேற்றி கொடுத்துள்ளோம்!
இத்தனைக்கும் களத்தில் துணையாக இருந்த , பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றிகள்!
#தேசிய_காங்கிரஸ்தலைவர்
#அக்கரைப்பற்று
மாநகர_சபை_மேயர்
ஏ எல் எம் அதாவுல்லா










