News

உம்ரா பயணத்திற்கு BILAL HAJ & UMRAH வின் சிறப்பு அறிவிப்பு

புனித உம்ரா யாத்திரை மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம் சகோதரர், சகோதரிகளுக்காக BILAL HAJ & UMRAH நிறுவனம் சார்பில் 10 நாட்கள் கொண்ட உம்ரா பயணப் பேக்கேஜ்  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உம்ரா பயணம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரியில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயணத்தின் முழு கட்டணம் ரூ. 349,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணப் பேக்கேஜில்,
மக்கா மற்றும் மதீனா நகரங்களில் Super Comfortable Mid Star Hotel Accommodation,
Highest-Quality & Delicious Sri Lankan Food,
உயர்தர சேவைகள்,
முழுமையான வழிகாட்டுதல் மற்றும் அனுபவமிக்க உம்ரா குழு தலைமையுடன் பயணம் மேற்கொள்ளப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.



மேலும், ஜும்ஆ தொழுகை உட்பட முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை சிறப்பாக நிறைவேற்றுவதற்கான Mega Chance வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இது உம்ரா பயணத்தை ஆன்மிக ரீதியாக மறக்க முடியாத அனுபவமாக மாற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BILAL TRAVELS PVT LTD நிறுவனம் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டதும், 100% சட்டபூர்வமானதும், முழுமையாக காப்பீடு செய்யப்பட்டதுமான நிறுவனம் என குறிப்பிடப்பட்டுள்ளது. பல தசாப்தங்களான அனுபவம், Proven Success Record மற்றும் True Value-for-Money Deal ஆகியவை பயணிகளுக்கு உறுதி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உம்ரா பயணம் குறித்து மேலதிக தகவல்களுக்கு:

📞 077 202 0917
📞 0774 008 019
📞 0777 403 082

📍 62, Swiss Complex, Matale Road, Akurana

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button