News
CID போல வேடமிட்டு நீதிமன்ற கஸ்டடியில் இருந்த 12 கிலோ ஹெரோயினை கடத்திய நபரை தேடி வலை வீச்ச
பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 12 கிலோ ஹெரோயினை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளில் குற்றப்புலனாய்வு பிரிவினரை பேல வேடமிட்ட ஒருவர் இரசாயண பகுப்பாய்வு அறிக்கை பெற எடுத்துச் செல்வதாக குறித்த 12 கிலோ ஹெரோயினை எடுத்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.