News

அவுஸ்ரேலிய தாக்குதல் போன்ற சம்பவம் இலங்கையிலும் இடம்பெறலாம் !

அவுஸ்ரேலியவில் யூதர்களை இலக்குவைக்கு இடம்பெற்ற தாக்குதல் போன்ற சம்பவம் இலங்கையிலும் இடம்பெறலாம் என முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டார்.

இஸ்ரவேலர்களை கவர்ந்த சுற்றுலாத்தளமாக இலங்கை மாறியுள்ள நிலையில் அவர்களின் வருகை கணிசமாக அதிகரித்துள்ளமையை சுட்டிக்காட்டிய அவர் அவுஸ்ரேலியவில் யூதர்களை இலக்குவைக்கு இடம்பெற்ற தாக்குதல் போன்ற சம்பவம் இலங்கையிலும் இடம்பெறலாம் என முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டார்.

பொட் காஸ்ட் நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர் ,

இலங்கையில் இஸ்லாத்தை தடை செய்யப்போவதில்லை, குரானை தடை செய்யப்போவதில்லை அவ்வாறு செய்யவும் முடியாது.ஆனால் இலங்கை முஸ்லிம் சமூகம் பூகோள அரசியல் விடயங்கள் தொடர்பில் மிகத்தெளிவாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டார்.

Recent Articles

Back to top button