News

அதிகரித்து செல்லும் தங்கத்தின் விலை – இன்று இலங்கையில் 24 கரட் தங்கம் பவுண் 352,000 ரூபாவுக்கு விற்பனை

தங்கத்தின் விலை இன்று (23) எதிர்பாராத அளவு அதிகரித்துள்ளது.


அதனடிப்படையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 8,000 ரூபாயால் அதிகரித்து 352,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 325,600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.



அதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 40,700 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.



எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



உலக சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதால், இலங்கை தங்கச் சந்தையிலும் விலைகள் வேகமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button