News

பாராளுமன்ற உறுப்பினர்  அர்ச்சுனாவைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவைக் கைதுசெய்து ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.



கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பாக, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமை காரணமாகவே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button