News

தேடப்பட்டு வந்த பிரபல போதைப்பொருள் வர்த்தகர் குடு ரொஷான் துப்பாக்கியுடன் கைது

தேடப்பட்டு வந்த போதைப்பொருள் வர்த்தகர் குடு ரொஷான், 9 எம்.எம் கைத்துப்பாக்கியுடன் மாளிகாவத்தையில் கைது செய்யப்பட்டுள்ளார்.



குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் தொடர்பில் , மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button