News

மடவளையில் NPP யின் மற்றுமொரு வேலைத்திட்டம் ஆரம்பம் 

மடவளை – கொங்கஹமொத்தொட்டுவ தொடக்கம் தலுகொடுவ வரையிலான, 158 அடி நீளமான பாதை நிர்மாணத் பணி, பாததும்பர பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக பொதுமக்கள் எதிர்நோக்கிய இந்தத் தேவைக்கு நடைமுறை வடிவம் கிடைத்திருப்பது, அந்தப் பகுதி மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளித்திருக்கிறது.

பாததும்பர பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் ரினூஸ் பாரூக் அவர்களின் நேரடி மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பணிகள், முழுமையாக மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி திட்டமிடப்பட்டுள்ளன.

මඩවල – කොංගහමතොටුව සිට තලුකොටුව දක්වා දිගු වන අඩි 158 ක් දිගු මාර්ගය සංවර්ධනය කිරීමේ කටයුතු, පාතදුම්බර ප්‍රාදේශීය සභාවේ මුදල් ප්‍රතිපාදන යටතේ අද දින ආරම්භ කර ඇත.

දිගු කාලයක් පුරා මහජනතාව අපේක්ෂා කළ මෙම අවශ්‍යතාවය මෙසේ ක්‍රියාත්මක වීම, එම ප්‍රදේශයේ ජනතාවට විශාල සතුටක් හා නව බලාපොරොත්තුවක් ගෙන දී ඇත.

පාතදුම්බර ප්‍රාදේශීය සභා මන්ත්‍රී අල්හාජ් රිනූස් ෆාරූක් මහතාගේ සෘජු නිරීක්ෂණය හා මඟපෙන්වීම යටතේ ආරම්භ කර ඇති මෙම මාර්ග සංවර්ධන කටයුතු, සම්පූර්ණයෙන්ම ජනතා සුබසාධනය මූලික කරගෙන සැලසුම් කර ක්‍රියාත්මක කරනු ලබයි.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button