News

கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 2 வாக்குகளால் பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட்டது.

31 டிசம்பர் 2025

கொழும்பு மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் தேசிய மக்கள் சக்தி கட்சி இரண்டு வாக்குகளால் பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது.

ஆதரவாக 58 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் பதிவாகின.

Recent Articles

Back to top button