News

வெனிசுலா ஜனாதிபதியும் அவரது மனைவியும் கைது: ட்ரம்ப் அறிவிப்பு ::

அமெரிக்கா வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் உட்பட பல பகுதிகளில் ராணுவத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டு நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக அறிவித்துள்ளார்,

வெனிசுலா அரசு இதை “ராணுவ ஆக்கிரமிப்பு” என்று கூறி அவசர நிலையை அறிவித்துள்ளது, இது போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அமெரிக்கா நீண்ட காலமாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும், ஆனால் வெனிசுலா இதனை ஆட்சி மாற்றத்திற்கான முயற்சி என்று குற்றம் சாட்டுகிறது. 

Recent Articles

Back to top button