News
இம்முறை தேர்தலில் வாக்களிப்பது எவ்வாறு என்பது தொடர்பில் வழிகாட்டல் வெளியானது..
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்குளிக்கும் முறை குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கை பின்வருமாறு,