News

6 தொடக்கம் 11 வரையான அனைத்து தரங்களுக்குமான புதிய கல்வியாண்டிற்குரிய ONLINE கணித வகுப்புகள் இவ்வாரம் ஆரம்பமாகின்றது

🆕 *6 தொடக்கம் 11 வரையான அனைத்து தரங்களுக்குமான புதிய கல்வியாண்டிற்குரிய ONLINE கணித வகுப்புகள் இவ்வாரம் ஆரம்பமாகின்றது…*

🔥தொடர்ச்சியாக ஒரு நிலையான நேர அட்டவணையில் நடைபெற்று வரும் எமது ONLINE கணித வகுப்புகளில் புதிய மாணவர்கள் பங்கேற்பதற்கான சந்தர்ப்பம்!😍

🎉 _WELCOME TO WIN MATHEMATICS SQUAD_

நமது வகுப்புகளில்…

🎯 ஆரம்பத்திலிருந்தே  நுட்பமான முறையில் PAPER CLASS, SEMINARS நடாத்தப்பட்டு இறுதி இலக்கு நோக்கிய பூரண தயார்படுத்தல்…

🎯 ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம்…

🎯 வகுப்புக்களை YOUTUBE RECORDING ஊடாக மீள்பார்வையிடும் வசதி…

✨ கடந்த 10 வருடங்களாக எண்ணற்ற மாணவர்களின் வெற்றியை உறுதிப்படுத்திய வகுப்புகள்…

✅ குறுகிய காலப்பகுதியில், கணிதத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திடும் வினைத்திறனான ONLINE கணித வகுப்புகளில் நாட்டின் எப்பாகத்திலிருந்தும் நீங்களும் இணைந்துகொள்ளலாம்.✨

_*கற்பிப்பவர் தொடர்பான மாணவத்திருப்தி கற்றலில் மிக முக்கியமானது.*_

🔥எனவே, ஆரம்ப வகுப்புக்களில் இலவசமாக இணைந்து வகுப்பு தொடர்பாக மாணவருக்கு பூரண திருப்தி ஏற்பட்டால் மாத்திரம் வகுப்பைத் தொடரலாம்.

இணைந்துகொள்ள உங்கள் பெயர், தரம், பாடசாலை என்பவற்றை *0754570857* இற்கு WHATSAPP செய்யுங்கள்…

🔹எமது வகுப்பு தொடர்பான updates இற்கு கீழுள்ள Link ஐ Click செய்து எமது Whatsapp Channel ஐ Follow செய்து கொள்ளுங்கள்.👇🏿

https://whatsapp.com/channel/0029VaEqzED8V0ttldUHp22z

🔥100% நேரடி வகுப்புக்களில் கற்றிடும் அதே உணர்வுடன்…
“`WIN MATHEMATICS“`

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button