News
பிழை திருத்தம் பார்க்காத புத்தகம் ஒன்றை எடுத்து வந்து ஊடக மாநாடு நடத்துபவர்கள் பலவீனமான மனிதர்கள் ; தேவானந்த சுரவீர

பிழை திருத்தம் பார்க்காத புத்தகம் ஒன்றை எடுத்து வந்து ஊடக மாநாடு நடத்துபவர்கள் பலவீனமான மனிதர்கள் என ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“பிழை திருத்தம் பார்க்காத புத்தகம் ஒன்றை எடுத்து வந்து விமர்சனம் செய்கிறார்கள் . எம்மீது வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாததால் இவ்வாறான குற்றசாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
உண்மையான புத்தகத்தை எடுத்து பாருங்கள். அதில் எந்த தவறும் இல்லை. தற்போது விமர்சிக்கப்படுவது பிழை திருத்தம் பார்க்காத புத்தகம். சரியான புத்தகத்தில் எந்த தவறும் இல்லை. இதை விமர்சிப்பது உண்மையில் எதிர்க்கட்சிகளின் பலவீனம்” என



