News

கொமெய்னி ஆட்சியில் இருந்து ஈரான் மக்களுக்கு விடுதலை கிடைக்க அமெரிக்கா உதவ தயார் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானில் தொடர் போராட்டம் இடம்பெற்று  வருவதால் கடும் பதற்றம் நிலவி வரும் நிலையில் , ‘ கொமெய்னியிடம் இருந்து ஈரானுக்கு விடுதலை கிடைக்க உதவ அமெரிக்கா தயாராக உள்ளது’ என  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.





இது தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,



ஈரான் , முன்னெப்போதும் இல்லாத வகையில் சுதந்திரத்தை விரும்புகிறது . ஈரானுக்கு விடுதலை கிடைக்க அமெரிக்கா உதவத் தயாராக உள்ளது . இவ்வாறு ட்ரம்ப் கூறியுள்ளார் .

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button