உங்கள் அபிமான NoLimit நிறுவனத்தில் sales துறையில் வேலை வாய்ப்புக்கள்

WE ARE EXPANDING
WALK IN INTERVIEWS – Be a part of our Team
Trainee Cashier
• G.C.E (A/L)
• Sinhala மொழியில் திறம்பட பேச தெரிந்திருக்க வேண்டும்
• Freshers வரவேற்கப்படுகிறார்கள்
Trainee Sales Personnel
• G.C.E (O/L) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
• Sinhala மொழியில் திறம்பட பேச தெரிந்திருக்க வேண்டும்
• Freshers வரவேற்கப்படுகிறார்கள்
Cashier
• G.C.E (A/L)
• Sinhala மொழியில் திறம்பட பேச தெரிந்திருக்க வேண்டும்
• Cashier ஆக முன் அனுபவம் இருக்க வேண்டும்
Sales Personnel
• G.C.E (O/L) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
• Sinhala மொழியில் திறம்பட பேச தெரிந்திருக்க வேண்டும்
• Sales Personnel ஆக முன் அனுபவம் இருக்க வேண்டும்
Store Visual Merchandiser
• புதிய யோசனைகள் மற்றும் creative thinking இருக்க வேண்டும்
• Store VM ஆக முன் அனுபவம் இருக்க வேண்டும்
Customer Relations Officer
• English மற்றும் Sinhala இரு மொழிகளிலும் திறம்பட பேச தெரிந்திருக்க வேண்டும்
• Customer Relations Officer ஆக முன் அனுபவம் இருக்க வேண்டும்
Benefits
• சரியான விண்ணப்பதாரர்களுக்கு சிறந்த சம்பளத் திட்டம் வழங்கப்படும்
• Sales incentives, Medical insurance, Meals, Bonus
• Continuous learning opportunities, Special purchasing discounts
• Accommodation மற்றும் Promotions
Date: Saturday, 24th January 2026
Time: 9.00 AM to 2.00 PM
Venue: NOLIMIT Head Office, No.18, Kawdana Road, Dehiwala
👉 உங்கள் updated CV மற்றும் கல்வி/சேவை சான்றிதழ்களுடன் நேரில் வருக.



