News
இன்று நிதிக் குற்றப்பிரிவில் ஆஜராக மாட்டேன்… எனக்கு கால அவகாசம் வேண்டும் என ஷிரந்தி ராஜபக்ச தெரிவிப்பு

தனிப்பட்ட காரணங்களுக்காக இன்று (27) பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவில் ஆஜராக முடியாது எனவும் பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவில் ஆஜராக இரண்டு வார கால அவகாசம் தேவையெனவும் ஷிரந்தி ராஜபக்ச கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று அவர் விசாரணைக்காக ஆஜராக வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு கால அவகாசத்தை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது



