News

உச்சம் தொட்டிருந்த தங்க விலை சரிவை நோக்கி செல்கிறது –  இன்றைய தினமும் விலையில் சரிவு

கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்து வீழ்ச்சியடைந்து வந்த தங்கத்தின் விலை, இன்று பெப் 2  இலங்கையில் மீண்டும் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 12 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது.

அதன்படி, தற்போதைய நிலவரப்படி ஒரு பவுண் 24 கரட் தங்கம் 368,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.


இதேவேளை, இந்திய சந்தையிலும் தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button