கம்பளை செரண்டிப் கல்லூரி நான்காவது வருடமாக இவ்வருடமும் 2026 A/L துரித Revision பாடநெறியை ஆரம்பிக்கிறது.

கம்பளை செரண்டிப் கல்லூரி (Serendib College), 2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான ஆங்கில மொழி மூல (English Medium) துரித மீள்பார்வை (Rapid Revision) பாடநெறியை அறிவித்துள்ளது.
இப்பாடநெறி புதிய மாணவர்கள் மற்றும் மீண்டும் பரீட்சைக்கு தோற்றும் (Repeaters) மாணவர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கம்பளையில் அமைந்துள்ள இக்கல்லூரியில் விடுதி வசதி (Residential) மற்றும் பகல் நேர கற்றல் (Day Scholar) ஆகிய இரு வசதிகளும் காணப்படுகின்றன. அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களைக் கொண்டு உயிரியல், பௌதிகவியல், இரசாயனவியல் மற்றும் இணைந்த கணிதம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
முக்கிய அம்சங்கள்:
* நவீன விஞ்ஞான ஆய்வுகூடங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள்.
* மாணவிகளுக்கான விடுதி வசதிகள்.
* திறன் மேம்பாட்டு மற்றும் மேலதிக பாடநெறிச் செயல்பாடுகள்.
* மாணவர்கள் பாடநெறியை பரீட்சித்துப் பார்க்க ஒரு வார கால பரீட்சார்த்த வகுப்பு (Trial Week) வசதி உண்டு.
பதிவுகளுக்கு:
* இணையதளம்: www.serendib.edu.lk/register
* தொலைபேசி: 077 8448391 / 076 0448391
Serendib College Announces 2026 A/L Rapid Revision Program
GAMPOLA Serendib College has officially opened registrations for its highly anticipated G.C.E. Advanced Level 2026 Batch Rapid Revision program. Conducted in English Medium, the program is specifically designed for both freshers and repeaters aiming for academic excellence in the upcoming exams.
The college, located in Gampola, offers both Residential and Day Scholar options, providing a flexible learning environment for students across the region. The curriculum covers core Science and Math subjects, led by a panel of experienced educators and researchers:
* Biology: Mr. Nizam, Mr. Shaham Ajward, Ms. Nivedha, and Ms. Ishra.
* Physics: Mr. Imad and Mr. Rifad.
* Chemistry: Mr. Inshaf Nizar, Ms. Amal Ashrafkhan, and Ms. Fazrin Qamis.
* Combined Mathematics: Mr. Shareeq and Ms. Salamiya.
Students will have access to premium facilities, including Science Laboratories, Smart Classrooms, and Girls’ Hostel facilities. A Trial Week is currently available for interested students to experience the teaching style firsthand.
Registration Details:
* Website: www.serendib.edu.lk/register
* Contact: 077 8448391 / 076 0448391



