News
Video > அட்டாளைச்சேனையில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் சலீம் சபாத் அஹமட் உயிரிழப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜனாஸா அறிவித்தல்.
08-03-2026
அட்டாளைச்சேனை 10ம் பிரிவைச் சேரந்த சலீம் சபாத் அஹமட் என்பவர் இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 🤲
அன்னார்,
சப்ரி(mowlavi) யின் சகோரதரும் ஆவார்.
அட்டாளைச்சேனை ஆண்கள் மத்ரசா முன்னால் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலே இவ் விபத்து ஏற்பட்டது – ஒருவர் காயம் அடைந்த நிலையில் மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.
ஜனாஸா அக்கறைப்பற்று ஆதார வைத்தியாசாலையில் உள்ளது.
ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்



