News

ஈரானின் ஆயுதப் படைகள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையும் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனிக்கு  ஆதரவை அறிவித்தன.

ஈரானின் ஆயுதப் படைகள் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனிக்கு (Mojtaba Khamenei) ஆதரவை அறிவித்துள்ளன.


அரசு ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில், காமேனியை “நீதியானவர், அறிவுள்ளவர்… பக்தியுள்ளவர் மற்றும் புத்திசாலி” என்று ராணுவம் விவரித்துள்ளதுடன், அவரைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் நிபுணர்கள் அவை (Assembly of Experts) “தங்கள் புத்திசாலித்தனத்தை நிரூபித்துள்ளதாக” கூறியுள்ளது.


இதற்கு இணையாகச் செயல்படும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையும் (IRGC) காமேனிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், தங்களின் “நேர்மையான மற்றும் வாழ்நாள் முழுவதுமான விசுவாசத்தை” பிரகடனப்படுத்தியுள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button