News

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.



இதனடிப்படையில், கட்டண அதிகரிப்பு வீதம்: 12.19% என்பதன் அடிப்படையில், குறைந்தபட்ச பஸ் கட்டணம் 30 ரூபாவாக அறவிடப்படும் என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button