News
கண்டி, கட்டுக்கஸ்தொட்டையில் மகாவலி நதியைப் பார்த்தவாறு அமைந்துள்ள புதிய Roof Top தேநீர் விடுதி மற்றும் உணவகம் நாளை (ஏப்ரல் 4) ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

கண்டி, கட்டுக்கஸ்தொட்டையில் மகாவலி நதியைப் பார்த்தவாறு அமைந்துள்ள புதிய Roof Top தேநீர் விடுதி மற்றும் உணவகம் நாளை (ஏப்ரல் 4) ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
Royal Avenue வின் 4வது மாடியில் அமைந்துள்ள Coffee Council தனித்துவமான சுவைகள் மற்றும் நதியின் காட்சிகளுடன் புதிய உணவு அனுபவத்தைக் கொண்டுவருகிறது.
இடம்: 298 மடவல வீதி, கட்டுக்கஸ்தொட்டை
🍜 வழங்கப்படும் அனைத்து உணவுகளும் ஹலால்
A new rooftop café and restaurant overlooking the Mahaweli River is set to open in Katugastota, Kandy on April 4.
Located on the 4th floor of Royal Avenue, Coffee Council brings a fresh take on dining with unique flavours and views of the river.
Location: 298 Madawala Road, Katugastota
**All foods served is HALAL