News

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிய பிறகு முதன் முதலாக 3 நாடுகளின் ஐந்து எரிபொருள் கப்பல்களுக்கு பயணிக்க அனுமதி வழங்கியது

ஹோர்முஸ் நீரிணை ஊடாக மேலும் ஐந்து கப்பல்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதன்படி, பிரான்சின் கொள்கலன் கப்பல் ஒன்றும் ஜப்பானுக்கு சொந்தமான எரிவாயு கப்பல் ஒன்றும் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.



இதுதவிர, ஓமானுக்கு சொந்தமான 3 எண்ணெய் கப்பல்களும் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிய பிறகு பயணித்த முதலாவது கப்பல்களாக இந்த கப்பல்கள் கருதப்படுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button